Editorial / 2018 மார்ச் 26 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவு, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி, டெவன் பகுதியில், இன்று (26) காலை 7.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மூவர் படுகாயம் அடைந்த நிலையில், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
58 minute ago