J.A. George / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். திருமண வரன்கள் அமையும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும். வாரிசுகளுக்கு இடையே அனுசரித்து செல்லவும். மனைகளால் சுபவிரயங்கள் உண்டாகும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும்.
47 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
5 hours ago