2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தனுசு

Editorial   / 2020 நவம்பர் 10 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (10) நீங்கள் எந்த விஷயத்தையும் இலேசாக எடுத்துக்கொள்ளவேண்டும். இன்று புதிய மனிதர்களின் சந்திப்பை பெறுவீர்கள். இதனால் உங்களின் தொடர்பு வட்டாரம் விரிவடையும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கூடுதல் பணிகள் காரணமாக இன்று மும்மரமாக காணப்படுவீர்கள்.

 பணிகள் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் திறமையான முறையில் பணிகளை கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் துணையுடன் கருத்து வேற்றுமை அல்லது விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் நட்பாக பழக வேண்டும்.

இன்று நிதி நிலைமை சுமாராக இருக்கும். பணம் வருவதற்கான அதிர்ஷ்டம் குறைவு. தூக்கமின்மை மற்றும் மன உளைச்சல் காரணமாக தலைவலி ஏற்படலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X