Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

உடனடியாக அயல் நாடான இந்தியாவால் இராணுவ ஊடுருவலொன்று இடம்பெறலாமென பாகிஸ்தானின் பாதுகாப்பமைச்சர் காவாஜா முஹமட் ஆசிஃப் திங்கட்கிழமை (28) தெரிவித்துள்ளார்.
தங்களது படைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும், இந்தியத் தாக்குதலொன்றின் சாத்தியம் குறித்து அரசாங்கத்துக்கு இராணுவம் விளக்கமளித்துள்ளதாக ஆசிஃப் மேலும் கூறியுள்ளார்.
12 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago