Editorial / 2021 ஜனவரி 09 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றாளர்கள் 297 பேர் இன்று இனங்காணப்பட்டனர். அதில் 18 பேர் சிறைச்சாலைகள் கொத்தணியைச் சேர்ந்தவர்கள், ஏனைய 279 பேரும் பேலியகொடை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் ஆவர் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 minute ago
52 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
52 minute ago
5 hours ago