S. Shivany / 2021 ஜனவரி 11 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றிலிருந்து இன்று(11) மேலும் 766 பேர் குணமடைந்துள்ளனர் என, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 42,091 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளான 6,057 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
35 minute ago
53 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
53 minute ago
5 hours ago