J.A. George / 2021 ஜனவரி 08 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, எதிர்வரும் 25ம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை நடத்த முடியும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (08) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, கல்வி அமைச்சர் இதனைக் கூறினார்.
35 minute ago
53 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
53 minute ago
5 hours ago