எஸ்.சதிஸ் / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வூட் பொலிஸ் பிரிவு, பொகவந்தலாவை- எலிப்பட கீழ் பிரிவு தோட்டத்தில், இன்று காலை, குளவி கொட்டுக்கு உள்ளான 10 தொழிலாளர்கள், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து எடுத்துக்கொண்டிருந்த, 2 ஆண் தொழிலாளர்கள் உட்பட 10 பேரே, இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.


45 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
5 hours ago