Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாலித ஆரியவன்ச
கிராந்துருகோட்டை- பேகன்வெவ சந்தியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற ஓட்டோ விபத்தில் படுகாயமடைந்து, பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (15) உயிரிழந்துள்ளாரென, கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிக வேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிளொன்று, ஓட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, ஓட்டோவில் பயணித்த பிக்கு படுகாயமடைந்திருந்திருந்தார்.
35 minute ago
53 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
53 minute ago
5 hours ago