2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
02 Jun 2020 - 0 - 179
மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து...
29 May 2020 - 0 - 168
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக இயங்காமல் உள்ளன.
29 May 2020 - 0 - 158
இந்த பதிவானது சமந்தா ரசிகர்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கி நிலையில், பூஜா ஹெக்டேவுக்கு எதிராக தங்களுடைய கருத்துகளை பதிவிடத் தொடங்கினர்.
இந்த நிலையில் தற்போது மீராமிதுன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
29 May 2020 - 0 - 199
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான முதல் லுக் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்ட் ஆனது.
29 May 2020 - 0 - 188
அவருக்கும் கதைப் பிடித்திருந்ததால் நடிக்கத் தயாராக இருந்தார். ஆனால் சில காரணங்களால் திரைப்படத்தை எடுக்க முடியாமல் போனது.
28 May 2020 - 0 - 61
பிரபல இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கும் திரைப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
28 May 2020 - 0 - 94
பொலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தன், மணிகர்னிகா பட நிறுவனம் செயல்படுவதற்காக மும்பையின், பாலி ஹில் பகுதியில், 48 கோடி ரூபாய்க்கு, பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.
28 May 2020 - 0 - 43
வடிவேலுடவுன் பல திரைப்படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ள இணையத் தொடரில் வடிவேலு நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
28 May 2020 - 0 - 71
பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல்(22) வீதி விபத்தில் மரணமடைந்தார்.
28 May 2020 - 0 - 122
பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி. அவர் தற்போது இணைய தொடர்களை தயாரித்து வருகிறார்.
26 May 2020 - 0 - 191
கொரோனா ஊரடங்கு காலத்தில், இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகையரின் பட்டியலில், ஹிந்தி நடிகை ப்ரியங்கா சோப்ரா, முதலிடத்தை பிடித்துள்ளார்.
26 May 2020 - 0 - 142
‘சகுனி, மாசு என்கிற மாசிலாமணி’ திரைப்படங்களில் நடித்த நடிகை பிரணிதா, ஊரடங்கில் ஏழை, எளியவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்தார்.
26 May 2020 - 0 - 130
கமல் நடிப்பில் உருவாக உள்ள, ‘தலைவன் இருக்கிறான்’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என, நடிகை பூஜா குமார் கூறியுள்ளார்.
26 May 2020 - 0 - 198
கொரோனா வைரஸ் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் உருப்படியாக பல வேலைகளை செய்து பொழுதுபோகும் பல நட்சத்திரங்கள் மத்தியில் நடிகை ராஷ்மிகா மந்தனா ரொம்பவே வித்தியாசமானவர்.
26 May 2020 - 0 - 286
ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன், கொரோனா ஊரடங்கு காலத்தில் மும்பையில் உள்ள வீட்டில் கணவர் ரன்வீர் சிங் உடன் வசித்து வருகிறார்.
24 May 2020 - 0 - 78
24 May 2020 - 0 - 94
திருமணத்துக்கு பின்னும் சமந்தா முன்னணி நாயகிகளில் ஒருவராகவே இருக்கிறார். கொரானோ ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சில பல வாரங்களாகவே சமூக வலைத்தளம் பக்கம் வராமலிருந்தார்.
24 May 2020 - 0 - 87
’இந்தியன் 2’ திரைப்படத்தை முடித்த பிறகு ’தேவர் மகன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படும் ’தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன்.
24 May 2020 - 0 - 86
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ.விருமாண்டி இயக்கியுள்ள திரைப்படம் – ‘க/பெ. ரணசிங்கம்’ . ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
24 May 2020 - 0 - 150
ஹிந்தியில் வெளியாகி ஹிட்டடித்த ’பின்க்’, தமிழில் ’நேர்கொண்ட பார்வை’ என ரீமேக் செய்யப்பட்டது.
22 May 2020 - 0 - 149
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான, பட்டதாரி என்ற திரைப்படத்தில், ஹீரோயினாக நடித்தவர் அதிதி மேனன்.
22 May 2020 - 0 - 78
தமிழில் முன்னணி நடிகை ஆக முடியாவிட்டாலும், இனியா, தொடர்ந்து, மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
22 May 2020 - 0 - 79
’பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாக ராஜன், பிரதாப் போத்தன் என, பல நட்சத்திர பட்டாளத்துடன், ஜோதிகா நாயகியாக நடித்துள்ள, ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம், எதிர்வரும் 29ஆம் திகதி இணையதளத்தில் வெளியாகிறது.
22 May 2020 - 0 - 86
நடிகர் ராணா டகுபதிக்கு இன்னும் நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை என அவருடைய தந்தை சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
15 May 2020 - 0 - 187
துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அறிமுகமாகிய நடினை ஷெரின், நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மீண்டும் பிரபலமானார்.
15 May 2020 - 0 - 152
தெலுங்குத் திரையுலகில் 36 வயதான ராணா டகுபட்டி சில தினங்களுக்கு முன்தான் தன்னுடைய காதலி மிஹீகா பஜாஜ்-ஐ அறிமுகம் செய்து வைத்தார். அவர்களுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
15 May 2020 - 0 - 213
’’வாழ்க்கையில் செட்டிலான பிறகு தான் திருமணம்’’ என, நடிகை ஐஸ்வர்யா தத்தா தெரிவித்துள்ளார்.
15 May 2020 - 0 - 219
உண்மை காதல் இன்னமும் இருக்கிறது என, நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்...
15 May 2020 - 0 - 290
நடிகை ஷில்பா ஷெட்டி 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2012ஆம் ஆண்டில் இவர்களுக்கு வியான் ராஜ் குந்த்ரா என்கிற மகன் பிறந்தான்.
6 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago
4 hours ago - 0 - 7
15 May 2025 - 0 - 245
15 May 2025 - 0 - 102
15 May 2025 - 0 - 29