2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
05 Apr 2022 - 0 - 168
ஒரு கட்டத்தில் இந்தியாவும் இதே போன்ற நெருக்கடியை சந்தித்தது. ஆனால், இந்தியா அதை மிகத் துல்லியமான கூட்டு முயற்சியால் தீர்த்து வைத்தது. நாம் அனைவரும் அத்தகைய அணுகுமுறையை....
05 Apr 2022 - 0 - 286
தரப்படுத்தல் என்பது, தமிழர்கள் தங்கள் சொந்த மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்ற இனவெறி குற்றச்சாட்டுகளுக்கு ....
31 Mar 2022 - 0 - 170
இன்றைக்கு ராஜபக்ஷர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கு செல்ல முடியும், எங்கு செல்ல முடியாது என்று தீர்மானிக்கும் இடத்தில் இல்லை.....
31 Mar 2022 - 0 - 217
30 Mar 2022 - 0 - 100
ஒரு போதும் உரிய பிரச்சினையைத் தீர்க்கும் அரசாங்கத்தின் பிரதான திட்டத்தோடு, சர்வகட்சி மாநாடுகள் இணைக்கப்படுவதில்லை. அரசியல் கட்சிகளும் பிரச்சினையைத் தீர்ப்பதை விட, தமது கட்சிப் பிரசாரத்துக்காகவே எப்போதும் இதைப் பாவித்துள்ளனர்......
30 Mar 2022 - 0 - 168
முஸ்லிம் அரசியல் மேற்குறிப்பிட்டது போல, சமூகம் சார்ந்த அரசியலாக மாற வேண்டும் என்றால், மக்களும் அரசியல்வாதிகளும் திருந்த வேண்டும்.....
29 Mar 2022 - 0 - 137
இனவாதமும் இனவெறியும் பெருந்தேசியவாதமும், இந்நாட்டை இன்று சின்னாபின்னமாக்கி இருக்கிறது என்பதை, மீண்டுமொருமுறை பதிவுசெய்வதையாவது செய்திருக்கலாம்....
29 Mar 2022 - 0 - 201
1956இல் எழுதுவினைஞர் பணியிடங்களில் 50 சதவீதமாக நிரம்பியிருந்த தமிழர்கள் 1970இல் ஐந்து சதவீதமாகினர். 1956இல் இருந்த தொழில்வல்லுநர்கள் (மருத்துவர்கள், பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள்) தொகையில் 60 சதவீதமானோர் தமிழர்களாக இருந்தனர். இத்தொகை 1970இல் 10 சதவீதமானது.....
27 Mar 2022 - 0 - 259
26 Mar 2022 - 0 - 503
25 Mar 2022 - 0 - 369
24 Mar 2022 - 0 - 155
கடன்களில் மாத்திரம் ஆட்சியை நடத்தும் எந்த அரசாங்கமும் மக்களை நட்டாற்றில் விடும் வேலைகளை மாத்திரமே செய்யும். இலங்கையின் அனைத்து அரசாங்கங்களும் அதற்கு பொறுப்பாளிகளே....
23 Mar 2022 - 0 - 160
அரசாங்கத்தின் தலைவர்கள் அரசியல் கண்ணோட்டத்தில் எடுத்த சில நடவடிக்கைகளும், இந்தக் காலகட்டத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்களும் முக்கிய காரணங்களாகும்....
22 Mar 2022 - 0 - 141
முழுமுதற் காரணம் அரசியல்வாதிகள். இரண்டாவது காரணம், திரும்பத் திரும்ப வாக்களிக்கின்ற மக்கள். எனவே, முஸ்லிம் அரசியல், சமூகம் சார்ந்த அரசியலாக மாற வேண்டும் என்றால், மக்களும் அரசியல்வாதிகளும் திருந்த வேண்டும்....
21 Mar 2022 - 0 - 313
பயங்கரவாதக் கறையை மறைக்க, பேரினவாத முகமூடியை அணிந்து கொண்ட ஜே.வி.பி, அரசியல் நிலைப்புக்காக அந்த முகமூடியைக் கழட்டி, கொஞ்சம் தாராளவாத ஜனநாயக முகமூடியை அணிந்துகொள்ளத் தொடங்கியது...
21 Mar 2022 - 0 - 155
எதற்காக அரசாங்கம் என்று ஒன்று தேவை என்ற கேள்வி அனைத்து மக்களிடமும் தோன்றியிருக்கிறது.....
21 Mar 2022 - 0 - 297
20 Mar 2022 - 0 - 369
இன்றுவரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெயரால் சேகரிக்கப்பட்ட நிதிக்கோ, வாங்கப்பட்ட நிலங்களுக்கோ என்ன நடந்தது என்பது தெரியாது. அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டதா என்பது ஐயத்துக்குரியது....
19 Mar 2022 - 0 - 264
இலங்கை அந்நியச் செலாவணி இருப்பு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், கடந்த காலங்களைப் போன்று, 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் உதவியை...
17 Mar 2022 - 0 - 196
ராஜபக்ஷர்களின் தோல்வியைப் பிடித்துக் கொண்டு ஆட்சிக்கு வருவது மாத்திரம், சஜித் அணிக்கு இலக்காகுமானால், ராஜபக்ஷர்கள் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடியை அவர்களும் சந்திப்பார்கள். அப்போது, ராஜபக்ஷர்கள் வீதிக்கு இறங்குவார்கள்.....
16 Mar 2022 - 0 - 139
நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, கட்சிகள் ஒன்றிணைந்து, தேசிய அரசாங்கம் அமைப்பதாக இருந்தால், அரசாங்கத்தில் சேரும் கட்சிகள், அமைச்சர் பதவிகளை எதிர்ப்பார்க்கவும் கூடாது....
15 Mar 2022 - 0 - 161
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதால் யாருக்கு இலாபம் கிடைக்குமோ அவர்கள்தான் இதற்குப் பின்னால் இருந்து இயக்குகின்றார்கள்...
15 Mar 2022 - 0 - 349
இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பொருளாதார முடிவுகள், ‘முட்டாள்தனமான ஆணவத்தின்’ வௌிப்பாடு என்றால்....
15 Mar 2022 - 0 - 156
தமிழர்களைப் பகைத்துக் கொண்டு முஸ்லிம்களோ, முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டு தமிழர்களோ வாழக் கூடாது; வாழவும் முடியாது...
14 Mar 2022 - 0 - 150
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது....
14 Mar 2022 - 0 - 181
சிறிமாவின் அரசு தொடர்ச்சியாக, சிறுபான்மையினரின் நலன்களைப் புறக்கணித்து வந்தது என்பதும் இந்த அமைச்சரவை நியமனங்கள் சிறுபான்மையின நலநோக்கில் செய்யப்பட்டவையல்ல என்பதும் வெளிப்படையானது....
10 Mar 2022 - 0 - 189
மஹிந்தவைப் பொறுத்தளவிலும் கோட்டா - பசில் சகோதரர்களின் பிடியில் இருந்து ஆட்சியை மீட்டு, நாமலிடம் கையளிப்பதற்கு விமல், கம்மன்பில போன்ற இனவாத சக்திகளின் ஆதரவு அவசியமானது....
10 Mar 2022 - 0 - 181
பசில், தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே, அவருக்கும் விமலுக்கும் இடையே பாரியதொரு .....
08 Mar 2022 - 0 - 159
பல விடயங்களில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் எடுத்த தீர்மானங்கள், சாதுர்யமானதாக அமையாமையே இந்த நெருக்கடிச் சூழலை மென்மேலும் சிக்கலாக்கியுள்ளது என்பதை, இன்று சாதாரண பொதுமகனும் நன்கு அறிவான்...
08 Mar 2022 - 0 - 209
ஜனாதிபதி கனவில் காலம் கழிக்காமல், பலமானதோர் எதிர்க்கட்சியை (கூட்டணியை அல்ல) கட்டியெழுப்பும் கைங்கரியத்தை, அரசியல் அறிவுள்ளவர்கள் முன்னெடுக்காதவரை, ராஜபக்ஷர்களின் அரசியல் தொடரும்...
21 minute ago
34 minute ago
49 minute ago
2 hours ago
01 Apr 2026 - 0 - 68
01 Apr 2026 - 0 - 85
30 Mar 2026 - 0 - 154
30 Mar 2026 - 0 - 66