2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
03 Apr 2018 - 0 - 39
எம்பிலிபிட்டிய நகர சபையின் தவிசாளர் லலித் கமகே, தனது கடமைகளை, நேற்று (02) பொறுப்பேற்றார். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா, எம்பிலிபிட்டிய நகர சபையின் உப நகரபிதா தினேஷ் மதுரங்க...
03 Apr 2018 - 0 - 30
பிரதமர் ரணில் விக்கமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆதரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதையிட்டு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் என்ற வகையில்...
03 Apr 2018 - 0 - 29
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய, சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், பொகவந்தலாவ...
03 Apr 2018 - 0 - 66
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா - கவரவில - பெரிய சோலங்கந்தை தோட்டத்தில், தேயிலை மலையிலிருந்து, இன்று (03), காலை 9 மணியளவில், பிறந்து நான்கு தொடக்கம் ஆறு நாட்கள் நிரம்பிய சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதென,
03 Apr 2018 - 0 - 50
எம்பிலிபிட்டிய நகர சபையின் நகரபிதா லலித் கமகே, நேற்று முன்தினம் (02) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். எம்பிலிபிட்டிய நகரசபையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனயில் 8 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் 1 உறுப்பினரும்...
03 Apr 2018 - 0 - 24
பாதுகாப்புச் சுவர் உடைந்து வீழ்ந்ததில் வீடு சேதமடைந்த சம்பவமொன்று ஹட்டனில் பதிவாகியுள்ளது.
03 Apr 2018 - 0 - 55
6 வீத வட்டி அடிப்படையிலேயே குறித்த கடன்கள் வழங்கப்படவுள்ளன” ....
03 Apr 2018 - 0 - 111
இந்திய அரசாங்கத்தால் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் ....
03 Apr 2018 - 0 - 133
இங்கு பல கோடி ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அவற்றினை செல்வந்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தந்து உதவ முன்வர வேண்டும். ...
03 Apr 2018 - 0 - 42
வடமாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படைக் கட்டளைத் தளபதி இன்று (03) வடமாகாண ஆளுநர்
03 Apr 2018 - 0 - 81
தேசிய நல்லிணக்க செயலகத்தின் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளையே அவர் ஆரம்பித்து வைத்துள்ளார்....
03 Apr 2018 - 0 - 63
ஏறாவூர், மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் பிரதி வியாழன் தோறும் மின்துண்டிப்பு காலவரையறையின்றித் தொடரும்
03 Apr 2018 - 0 - 44
“இலங்கையில் முஸ்லிம்கள் யாருடைய எதிரிகளும் அல்லர். மாறாக, நடுநிலைமிக்கவர்கள் என்ற செய்தியை...
03 Apr 2018 - 0 - 73
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள 117 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக...
03 Apr 2018 - 0 - 22
பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை, வடக்கு, கிழக்கில்...
03 Apr 2018 - 0 - 120
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஆட்சியை, தமிழ்த் தேசிய...
03 Apr 2018 - 0 - 124
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன்...
03 Apr 2018 - 0 - 32
அம்பாறை மாவட்டத்தில் காணி விசேட மத்தியஸ்த சபையை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள...
03 Apr 2018 - 0 - 112
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் திருகோணமலை மாவட்டத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின்...
03 Apr 2018 - 0 - 96
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனுமதி மறுக்கப்பட்டிருந்த...
03 Apr 2018 - 0 - 25
கடந்த பல வருடங்களாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய காரியாலயத்தின் கீழ் தனியொரு பிரிவாக...
03 Apr 2018 - 0 - 117
இலங்கை மல்யுத்த சபையால் கனிஷ்டப் பிரிவு வீரர்களுக்காக நடத்தப்பட்ட மல்யுத்தப் போட்டியில், அகில...
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள, மஞ்சந்தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த, 3 மாதங்களேயான பெண் சிசுவொன்று, சகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில்...
கல்முனை மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு, நேற்று (2) பகல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்றது.
03 Apr 2018 - 0 - 89
கிளிநொச்சி பாலங்குளத்தின் கீழான வயல் நிலங்கள், ஆற்றுப்படுக்கைகள் அதேபோன்று மணியங்குளத்தின் பின்பகுதியில் தொடரும் மணல் அகழ்வினால் விவசாயச் செய்கை...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஆட்சியினை, தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதையடுத்து, த.தே.கூட்டமைப்பின் களுதாவளை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஞானமுத்து யோகநாதன்...
03 Apr 2018 - 0 - 27
கடந்த மூன்று மாத காலப்பகுதிகளில் 18 வரையான திணைக்களங்கள் அல்லது அமைச்சுக்கள் ஊடாக 841.2 மில்லியன் ரூபாய் ....
03 Apr 2018 - 0 - 143
தரம் 1 இல் மாணவர்கள் இணைவதில் காணப்படுகின்ற வீழ்ச்சி நிலையானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியைக்காட்டுவதாக, ...
03 Apr 2018 - 0 - 40
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 14 ஆயிரத்து 415 குடும்பங்களுக்கான வீட்டுத்தேவைகள் ...
03 Apr 2018 - 0 - 59
திர்வரும் 8 ஆம் திகதி வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கோருகின்றோம்” ....
22 minute ago
34 minute ago
2 hours ago
3 hours ago
19 Jun 2025 - 0 - 70
18 Jun 2025 - 0 - 76
18 Jun 2025 - 0 - 38
17 Jun 2025 - 0 - 112