2025 மே 16, வெள்ளிக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
04 Sep 2018 - 0 - 27
சமீபத்தில் கொழும்பில், ஊடகங்களை அழைத்து கருத்து வெளியிட்டிருந்த இன்பராசா முஸ்லிம்களிடம் ஆயுதம் உள்ளதாக பொதுவெளியில் கூறியிருந்தார்.
04 Sep 2018 - 0 - 73
காணமல்போனோர் தொடர்பாக, மட்டக்களப்பு பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நிலையில், இவர்கள் தொடர்பாகத் தகவல் அறிந்தவர்கள், 065 222 44 23 என்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய இலக்கத்துக்கு அறிவிக்குமாறு, பொலிஸார் வேண்டியுள்ளனர்
04 Sep 2018 - 0 - 90
இதன் போது, குடிநீர் வழங்கல், பிரதேசங்களின் உள் வீதிகளின் அபிவிருத்திகள், ஓட்டமாவடி மீறாவோடை ஆற்று தடுப்புசுவர் தொடர்பில் ஆராயப்பட்டது
03 Sep 2018 - 0 - 40
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று வெவ்வேறு இடங்களில், ஹெரோய்ன் போதைப்பொருட்களுடன், இவர்கள், காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்
மட்டக்களப்பில், 152ஆவது பொலிஸார் தின நிகழ்வு, இன்று( 03) காலை நடைபெற்றது.
03 Sep 2018 - 0 - 61
தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகி, அமைச்சுப் பதவிப் பெற்ற பைஸர் முஸ்தபா, ஜனநாயகத் தேர்தல் முறைமை குறித்து பேசுவது வேடிக்கையாகவுள்ளது
03 Sep 2018 - 0 - 52
சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட எழுவருக்கு எதிராக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணையை, எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
30 Aug 2018 - 0 - 90
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலிருந்து, சட்டவிரோதமான முறையில் மாடுகள் கடத்தப்படுவதைக்...
30 Aug 2018 - 0 - 63
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றி, இதுவரை நிரந்தர நியமனம் பெறாமலிருக்கும்...
30 Aug 2018 - 0 - 59
மட்டக்களப்பு, பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையைத்...
29 Aug 2018 - 0 - 54
காத்தான்குடியில், ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர், 50,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில், நேற்று (28) விடுவிக்கப்பட்டார்.
29 Aug 2018 - 0 - 65
அரசியல் பின்னணியிலுள்ள அதிகாரமுள்ள சிலரால், வளங்கள் சூறையாடப்பட்டு, சிதைக்கப்படும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்துள்ளார்
29 Aug 2018 - 0 - 141
மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம், சுமார் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான வனப் பகுதிகள், சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன
29 Aug 2018 - 0 - 66
ஜயந்தியாய குளத்தில் நீராடுவதற்குச் சென்ற ஏறாவூரை சேர்ந்த அரபுக் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
மிக நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாதிருந்தமையால், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவந்தனர், இவ்வீதியைப் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
29 Aug 2018 - 0 - 39
கட்டட நிர்மாண உபகரணங்களை வாடகைக்குவிடும் உரிமையாளர்களிடமிருந்து, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை வாடகைக்குப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியிருந்த இருவர் கைது.
28 Aug 2018 - 0 - 77
பொது மக்களுக்குத் தகவல் எட்டும் வகையில் ஊடகங்களுக்கு அவர் விவரம் தெரிவித்தார். வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் விதமாக இந்த இணையத் தளத்திலிருந்து தகவல்களைப் பெறலாம்
28 Aug 2018 - 0 - 41
அரசமைக்கு அப்பால், மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகிவிடலாம் என்று, ஒன்றிணைந்த எதிரணி, விளைந்து கொண்டிருக்கிறது
28 Aug 2018 - 0 - 52
பதுளை வீதிக்கு அருகிலுள்ள கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்து, ஐந்து மாதங்கள் நிரம்பிய கைக்குழந்தையின் இளம் தாயொருவரின் சடலத்தை, மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்
28 Aug 2018 - 0 - 102
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு முன்னால் வந்த யானையே, அவர்களைத் துரத்திச் சென்று அவர்களைத் தாக்கியது
28 Aug 2018 - 0 - 47
மணல் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸார், மணல் ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்
28 Aug 2018 - 0 - 43
காத்தான்குடியில், ஊடகவியலாளர் ஒருவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, கைதுசெய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
28 Aug 2018 - 0 - 53
இந்த ஆர்ப்பாட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
28 Aug 2018 - 0 - 33
கிழக்கு மாகாணத்தைத் தழுவியதாக, இந்தியத் துணை உயர்ஸ்தானிகரகமொன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டும்
காத்தான்குடியில்,நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
28 Aug 2018 - 0 - 67
கிழக்கு மாகாணத்தில், பொலிஸாரினதும் படையினரினதும் வசமுள்ள கல்விசார் நிலையங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும்
27 Aug 2018 - 0 - 68
காத்தான்குடி நகர சபையால், காத்தான்குடி பிரதான வீதியில் பாதையோரங்களில், பாதசாரிகளுக்குத் தடையாக காணப்பட்ட பொருட்களை அகற்றும் நடவடிக்கை, இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.
27 Aug 2018 - 0 - 51
கட்டுமுறிவுகுளம் விவசாயப் பிரதேசத்தைச் சேர்ந்த 285 விவசாயிகள், கடந்த 50 வருட காலமாக காணி ஆவணங்கள் ஏதுமின்றி சிரமப்படுகின்றனர்
27 Aug 2018 - 0 - 65
மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சவத்தின்போது, தீர்த்தக்கேணியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், காலணிகளுடன் கடமையில் ஈடுபட்டமை, தீர்த்தக்கேணியின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் இருந்தது
27 Aug 2018 - 0 - 35
ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்ட மூவரையும், நாளை மறுநாள் (29) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று (27) உத்தரவிட்டார்.
5 hours ago
8 hours ago
15 May 2025
15 May 2025 - 0 - 86
15 May 2025 - 0 - 88
15 May 2025 - 0 - 18
13 May 2025 - 0 - 78