2025 மே 16, வெள்ளிக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
30 Jul 2018 - 0 - 69
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தூக்குமேடையைக்காட்டி, மக்களைத் திசைதிருப்பும் செயற்பாடுகளையே மேற்கொண்டுவருகிறார்
30 Jul 2018 - 0 - 42
ரயில் தண்டவாளத்தில் மயங்கிக் கிடந்த இளைஞன் ஒருவனை நேற்று (29) இரவு மீட்டெடுத்த பொதுமக்களை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளனர்
30 Jul 2018 - 0 - 41
தடைவிதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்களில் நால்வருக்கு, மீண்டும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
30 Jul 2018 - 0 - 50
குறித்த பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் உட்பட பல்வேறு பறவையினங்களும் உயிரினங்களும் வாழ்ந்துவரும் நிலையில், இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது
30 Jul 2018 - 0 - 46
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேசக் கிளைகளைப் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது
30 Jul 2018 - 0 - 71
கிழக்கு மாகாண ஆளுநரின் சந்திப்பு நாளை மறுநாள் (01) நடைபெறாது என கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
மிகநீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண்கள் இருவரை நேற்று முன்தினம் (29) அதிகாலை கைது
29 Jul 2018 - 0 - 90
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் உட்பட பிரதேச அரசியல்வாதிகள் முன்வைத்த எந்தப் பிரச்சினைக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருக்கவில்லை.
26 Jul 2018 - 0 - 60
26 Jul 2018 - 0 - 103
நகரசபை முதல்வர், அதன் உறுப்பினர்கள் மற்றும் நகரசபை நிர்வாகத்திற்குரியதான அந்தஷ்தை மலினப்படுத்தும் அதிகார மமதையை அதிகாரிகள் நிறுத்த வேண்டும்
26 Jul 2018 - 0 - 47
காத்தான்குடியிலுள்ள, தோணாக் கால்வாயைச் சுத்திகரிப்புச் செய்யும் வேலைத்திட்டம், இன்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது
26 Jul 2018 - 0 - 113
நேற்று (25) முழுநாளும், பல தடவைகளுக்கு மேல் மின்சாரம் ஏறாவூரில் திடீர் திடீரெனத் தடைப்படுத்தப்பட்டமை, மின்பாவனையாளர்களை எரிச்சலூட்டியதாக தெரிவித்தனர்
26 Jul 2018 - 0 - 48
வாகனேரி குளத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி, மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் நிலைய அதிகாரிகளால் மூன்று ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தே, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
26 Jul 2018 - 0 - 73
மட்டக்களப்பு, மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்படும் பகுதிகளைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
26 Jul 2018 - 0 - 62
கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் மக்கா செல்லும் இந்த முதலாவது குழுவில், 200 பேர் காணப்படுகின்றனர்
26 Jul 2018 - 0 - 57
மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு விழா, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில், எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன
செங்கலடி பஸ் தரிப்பு நிலைய மலசல கூடத்தை, ஏறாவூர்பற்று பிரதேசசபை தழிழ் மக்கள் விடுதலைப்புலிகள்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற..
26 Jul 2018 - 0 - 74
புற்றுநோயாளர்களைப் பராமரிப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக ஏறாவூரில் நிர்மானிக்கப்பட்டு...
26 Jul 2018 - 0 - 51
சிறந்த கல்விமானான இவர், தமது சேவைக்காலத்தில் சொகுசு வாழ்க்கை எதையும் தேர்ந்து எடுக்கவில்லை...
25 Jul 2018 - 0 - 53
ஓட்டமாவடி பிரதேச சபைப் பிரிவில் அரச காணிகளை சட்டவிரோதமான முறையில் தனியார்கள்...
25 Jul 2018 - 0 - 57
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு எதிர்காலத்தில் இம்மாவட்ட...
25 Jul 2018 - 0 - 127
சிரேஷ்ட ஊடகவியலாளரும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான...
23 Jul 2018 - 0 - 49
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திய ஒருவரை, கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
23 Jul 2018 - 0 - 43
2019ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண அரச சேவை உத்தியோகஸ்தர்களின் வருடாந்த இடமாற்றத்துக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
23 Jul 2018 - 0 - 44
பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலையின் நிலைமை கருதி, பிரதேச தமிழ் மக்களின் பிறப்பு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் இப் பங்களிப்பு
23 Jul 2018 - 0 - 58
“வெளிநடப்பு செய்வது சட்டத்துக்கு முரணானதோ, சபையை அவமதிப்பதோ என பொருட்படாது
23 Jul 2018 - 0 - 48
நாட்டில் வருடாந்தம் பட்டம்பெற்று வெளியேறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு, அரசாங்க வேலை வாய்ப்புகள் இல்லாதிருப்பதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
23 Jul 2018 - 0 - 147
மாவட்ட செயலகங்கள் தொடர்பான செயற்றிறன் மதிப்பீட்டின்படி, 2016ஆம் நிதி வருடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் 91 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளது
22 Jul 2018 - 0 - 58
மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்த அபாயங்களைக் குறைக்கு வகையில், பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
2 hours ago
3 hours ago
4 hours ago
15 May 2025 - 0 - 198
15 May 2025 - 0 - 95
15 May 2025 - 0 - 20
13 May 2025 - 0 - 84