2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
26 Jan 2017 - 0 - 142
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்; மட்டக்களப்புக்கான விஜயத்தை முன்னிட்டு 'சுத்தமான நகரம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ்....
26 Jan 2017 - 0 - 104
கடந்த யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்புத் தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்குவதற்கான....
26 Jan 2017 - 0 - 82
நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருந்த 4 பேருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில்...
26 Jan 2017 - 0 - 122
காத்தான்குடி நகரசபைப் பிரிவில் திண்மக்கழிவுகளைத் தரம் பிரிக்கும் நடவடிக்கை இன்று (26) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நகரசபைச் ....
26 Jan 2017 - 0 - 90
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு,...
26 Jan 2017 - 0 - 102
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ....
26 Jan 2017 - 0 - 107
அம்பாறை மாவட்டத்தின் கல்முனையையும் நாவிதன்வெளியையும் இணைக்கும் கிட்டங்கி வீதியில் புதன்கிழமை (25) தனியார் போக்குவரத்து...
25 Jan 2017 - 0 - 74
ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் 6 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.....
25 Jan 2017 - 0 - 111
அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தில் வழக்குத்...
25 Jan 2017 - 0 - 83
உள்ளூராட்சி அரசியலில் பெண்களின் 25 சதவீத பங்களிப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று (25) கையெழுத்துப் ....
25 Jan 2017 - 0 - 121
விசேட அபிவிருத்தி தொடர்பான சட்டமூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திருத்தப்பட்ட பின்னர் அது தொடர்பில் கிழக்கு மாகாணசபை.....
25 Jan 2017 - 0 - 123
வாழைச்சேனை பிரதேச சபையால் இடைநிறுத்தப்பட்டுள்ள சந்தைக் கட்டட நிர்மாண வேலையை மீண்டும் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி அப்பிரதேச...
25 Jan 2017 - 0 - 98
இந்த நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும் காணித்துண்டு இருக்க வேண்டும். அது அவர்களது உரிமையாகும் எனக் கிழக்கு மாகாண காணி நிர்வாகத் ....
25 Jan 2017 - 0 - 86
அரசியலில் பெண்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதுடன், உள்ளூராட்சி அரசியலில் பெண்களுக்கு 50 சதவீதப் பங்கு வழங்கப்பட வேண்டும் ....
25 Jan 2017 - 0 - 105
மட்டக்களப்பில் பெய்த மழையைத் தொடர்ந்து போரதீவுப்பற்றுப் பிரதேசத்துக்கு உட்பட்ட3 வீதிகளைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால்....
25 Jan 2017 - 0 - 128
மட்டக்களப்பு முகத்துவாரம் கடலில் மீன்பிடியில் ஈட்டிருந்த மீனவர்களின் படகு ஒன்று செவ்வாய்க்கிழமை (24) இரவு கவிழ்ந்ததில்...
25 Jan 2017 - 0 - 130
காத்தான்குடி வாவிக்கரையில் நடமாடிய 10 அடி நீளமான முதலை ஒன்றை இன்று (25) காலை மீனவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்....
நாட்டில் இளைய சமுதாயத்தினரை கல்வி மற்றும் இன ஐக்கியத்தின்பால் வழிநடத்துவதே தனது நோக்கம் என இளைஞர் நாடாளுமன்றத்தின்....
25 Jan 2017 - 0 - 108
பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பக்கச்சார்பின்றி கடமையாற்ற வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க ....
25 Jan 2017 - 0 - 104
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட 10 மாணவர்களும்...
24 Jan 2017 - 0 - 142
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள விடுதிப் பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு காணப்படும் என்று, உயர்...
24 Jan 2017 - 0 - 116
எதிர்வரும் பெப்ரவரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி ...
24 Jan 2017 - 0 - 809
10 கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் 7...
24 Jan 2017 - 0 - 138
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக வி.தவராஜா நியமிக்கப்பட்ட நிலையில், அவர் தனது கடமையை நேற்று (23) பொறுப்பேற்றுள்ளார்....
24 Jan 2017 - 0 - 190
நீண்ட வரட்சிக்குப் பின்னர் மட்டக்களப்பில் கடந்த 3 தினங்களாகப் பெய்துகொண்டிருக்கும் அடை மழை காரணமாக மாவட்டத்திலுள்ள சிறிய...
24 Jan 2017 - 0 - 79
எந்தவொரு விடயமாகிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதில் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள ...
23 Jan 2017 - 0 - 238
கிழக்கு பல்கலைகழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரி, பல்கலைக்கழத்தின்....
23 Jan 2017 - 0 - 114
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் பின்னணியில் சதி நடவடிக்கை உள்ளதா எனச் சந்தேகிக்கத் தோன்றுகின்றது...
23 Jan 2017 - 0 - 119
எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக....
23 Jan 2017 - 0 - 144
கிழக்கு மாகாணத்தில் இன்று (23) காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் கிடைத்த மழை வீழ்ச்சியின் அளவுகளின் அடிப்படையில் ....
3 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago
19 Dec 2025 - 0 - 71
19 Dec 2025 - 0 - 69
18 Dec 2025 - 0 - 47
17 Dec 2025 - 0 - 124