2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
26 Jan 2021 - 0 - 65
இந்தநிலையில் இந்த ‘தி ஃபேமிலி மேன்’ இரண்டாவது சீசனுக்காக டவிட்டர் தளம் பிரத்யேக எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த எமோஜியில் மனோஜ் பாஜ்பாய் மற்றும் சமந்தாவின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
26 Jan 2021 - 0 - 24
அஜித்தின் 60ஆவது திரைப்படமான வலிமையையை நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் இயக்கி வருகின்றார்.
21 Jan 2021 - 0 - 179
மலையாள திரைப்படங்களில் தாத்தா கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி.
20 Jan 2021 - 0 - 324
நடிகை வரலட்சுமி சரத்குமார் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
20 Jan 2021 - 0 - 332
இதைத்தொடர்ந்து சுந்தர். சி இயக்கிய அரண்மனை 2 படத்தின் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது.
20 Jan 2021 - 0 - 245
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
20 Jan 2021 - 0 - 97
இனி அண்ணாத்த படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தான் தொடங்கப்படும் என்பதால், இயக்குனர் சிவா, சும்மா இருக்க வேண்டாமே..
20 Jan 2021 - 0 - 87
இப்படத்தில் நடிகர் பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் பொலிவுட் படம் இதுவாகும்
19 Jan 2021 - 0 - 639
குஷ்பு தன் இளைய மகள் அனந்திதாவின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
19 Jan 2021 - 0 - 632
அம்புலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. ஒரு சில திரைப்படங்கள் நடித்த நிலையில் எந்த திரைப்படமும் பெரிதாக பேசப் படவில்லை.
18 Jan 2021 - 0 - 162
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அனிகா சுரேந்திரன். தல அஜித்தின் படங்களில் அவருக்கு மகளாக நடித்து பெயர் பெற்றார்.
18 Jan 2021 - 0 - 631
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
18 Jan 2021 - 0 - 98
தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ளன.
15 Jan 2021 - 0 - 418
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளி டிடி சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
13 Jan 2021 - 0 - 89
தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
13 Jan 2021 - 0 - 85
இந்த நிலையில் அனுசுயா தனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
13 Jan 2021 - 0 - 79
நடிகை கங்கனாவை பொலிஸார் விசாரணைக்கு அழைக்க மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.
12 Jan 2021 - 0 - 312
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
12 Jan 2021 - 0 - 129
திருமணத்துக்கு பின்னரும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்து வருபவர் சமந்தா.
12 Jan 2021 - 0 - 239
கடந்த ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப்பிறகு சிம்பு நடித்து முடித்துள்ள படம் ஈஸ்வரன்.
07 Jan 2021 - 0 - 466
கணவரான கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்ய பிரபல வழக்கறிஞர் லாரா வாஸரை கிம் கர்தாஷியன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
07 Jan 2021 - 0 - 170
திரைப்படத்துக்கான பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.
07 Jan 2021 - 0 - 143
நண்பர்களுடன், கேளிக்கை, சுற்றுலா என, மனம் சொல்வதை கேட்டு வலம் வந்த அமலாபால், புத்தாண்டு முதல் ஆன்மிக பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.
07 Jan 2021 - 0 - 111
அண்மையில், ஹைதராபாதில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரகுல் ப்ரீத் சிங், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாா்.
07 Jan 2021 - 0 - 70
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகிறார்.
05 Jan 2021 - 0 - 75
நித்யா மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், துல்கர் தான் திருமணம் செய்து கொள்ள பல்வேறு விதங்களில் முயற்சி செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
05 Jan 2021 - 0 - 118
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் பற்றிய திட்டங்களை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
05 Jan 2021 - 0 - 125
பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான திரைப்படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது.
05 Jan 2021 - 0 - 151
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’திரைப்படம் ஜனவரி 13ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
05 Jan 2021 - 0 - 218
பிக்பாஸ் வீட்டில் தான் பேசிய முக்கிய தகவல்கள் ஒளிபரப்பாகவில்லை என்று ஏற்கனவே கஸ்தூரி உள்பட ஒருசில போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
17 minute ago
23 minute ago
38 minute ago
47 minute ago
25 Aug 2025 - 0 - 355
24 Aug 2025 - 0 - 46
22 Aug 2025 - 0 - 171
21 Aug 2025 - 0 - 84