2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
08 Aug 2018 - 0 - 62
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இனவாதச் செயற்பாடுகளுக்கு இடமில்லையென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்
08 Aug 2018 - 0 - 68
கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக மருதமுனையைச் சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரி எம்.சி.அன்சார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
08 Aug 2018 - 0 - 105
கல்வி மற்றும் நூலகத் தகவல் விஞ்ஞானத் துறைகளில் வீரியம் பெற்றுவரும் பல்வேறு அபிவிருத்திப்போக்குகள் இம்மாநாட்டில் ஆராயப்படவுள்ளன.
08 Aug 2018 - 0 - 50
கொக்கட்டிச்சோலைப் பகுதியில் கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, சிலர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன், உத்தியோகத்தர் ஒருவர் மீதும் தாக்குதலும் நடத்தப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
08 Aug 2018 - 0 - 54
கடற்றொழில் அமைச்சால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளைக்கொண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் சுற்றிவளைப்பு
08 Aug 2018 - 0 - 80
இம்முறை சுமார் 03 ஆண்டுகளுக்கு மேலாக செய்கை பண்ணப்படாமல் இருந்த இருபதாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாயக் காணிகள் உட்பட ஐம்பதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான விசாயக் காணிகளில் அதிகளவான விவசாயிகள் இவ்வருடத்துக்கான சிறுபோக நெற் செய்கையை மேற்கொண்டனர்
08 Aug 2018 - 0 - 59
புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் தொழிற்சாலை அமைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு எதிராக, ஆர்ப்பாட்டம்
07 Aug 2018 - 0 - 62
களனிவெளி பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ ரொப்கில் தோட்டத் தொழிற்சாலையின் வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்
07 Aug 2018 - 0 - 43
மாணவிகள் இருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் இருவருக்குப் பிணை வழங்க வேண்டாம் எனக் கோரி, பிரதேச மக்கள், ஆர்ப்பாட்டம்
07 Aug 2018 - 0 - 67
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாக ஏ.எஸ்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால் நியமிக்கப்பட்டார்.
07 Aug 2018 - 0 - 54
வியாபார நிலையங்களிலுள்ள அளவை உபகரணங்களுக்கு முத்திரையிடும் பணிகள், கந்தளாய் பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன
07 Aug 2018 - 0 - 31
மணல் ஏற்றி வந்த டிப்பர் லொறி, குடும்பஸ்தர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி இன்று (07) உயிரிழந்தார்.
07 Aug 2018 - 0 - 55
’’தமிழர்களின் போராட்டம் மாறலாம்; போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எண்ணங்கள் ஒருபோதும் மாறாது’’
07 Aug 2018 - 0 - 49
மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள உறுகாமம் குளத்தில் குளிக்கச் சென்ற ஐவரில், மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
07 Aug 2018 - 0 - 53
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் புத்தி கூற நினைப்பது பற்றி, அவர் சிந்தித்துச் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்
07 Aug 2018 - 0 - 145
இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்துத் தூதரகம், 2.7 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளது.
07 Aug 2018 - 0 - 129
திருக்கோவில் ஸ்ரீ முருகன் புகழ்பாடும் பக்தி இறுவட்டு, ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில், ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருமூலர் அன்னதான மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.
07 Aug 2018 - 0 - 37
ஓட்டமாவடி, பாலத்துக்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலமொன்று, இன்று (07) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது
07 Aug 2018 - 0 - 45
காட்டுத் தீ காரணமாக, சுமார் 10 ஏக்கர் வனப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (07) காலை 9 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு
07 Aug 2018 - 0 - 72
இலங்கையில் இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழு
07 Aug 2018 - 0 - 33
சிரமதான பணியில் ஈடுபட்ட பெண்ணொருவரும் அவரது 14 வயது மகளும் ஒவ்வாமைக் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நீர்த்தேக்கங்களுக்கு மீன்குஞ்சுகள் விடுவிக்கும் வேலைத்திட்டம், மலையகப் பகுதிகளில் தற்போது, பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது
07 Aug 2018 - 0 - 70
நுவரெலியா பிரதேச சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 12 இலட்சம் ரூபாய் செலவில், மட்டுக்கலைத் தோட்டத்தில், கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கப்படவுள்ளது
07 Aug 2018 - 0 - 221
“மகிழ்வுடன் வாழக்கூடிய சூழலைக் கொண்ட புதிய வாழ்வுக்காகப் போராடுவோம்” எனும் தொனிப்பொருளில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலானத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்
கொட்டகலை பிரேதச சபையின் தலைவர் இராஜமணி பிரசாத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சுமார் மூன்று இலட்சம் ரூபாய் செலவில், ஒலிரூட் கீழ் பிரிவுப் பாதை புனரமைப்பு
07 Aug 2018 - 0 - 82
திருகோணமலை, புல்மோட்டையில் அமைந்துள்ள கனிய மணல் கூட்டுத்தாபன வளாகத்தினுல் நூறு தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு
06 Aug 2018 - 0 - 58
திருகோணமலை, துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை, இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல்
06 Aug 2018 - 0 - 110
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் இணக்கப்பாடான தீர்மானமே ஆரோக்கியமானது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது
06 Aug 2018 - 0 - 50
5 hours ago
8 hours ago
9 hours ago
22 Aug 2025 - 0 - 150
21 Aug 2025 - 0 - 69
20 Aug 2025 - 0 - 32
20 Aug 2025 - 0 - 68