2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
05 Apr 2018 - 0 - 37
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை படுதோல்வி அடைந்ததையடுத்து, அம்பாறை மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
05 Apr 2018 - 0 - 81
“எங்களின் ஒருமித்த நடவடிக்கையால் தான் காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த முடியும்” ...
05 Apr 2018 - 0 - 39
மஹியாங்கனையில் இருந்து ஹட்டனுக்கு 3 கியூப் மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகி
05 Apr 2018 - 0 - 63
அநுராதபுரம் மாவட்ட செயகத்தின் அரச திணைக்களத்தில் தமிழ் பிழை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த கல்வி அதிகாரிகள்
05 Apr 2018 - 0 - 65
குச்சவெளி, பொலிஸ் பிரிவிலுள்ள இறக்கக் கண்டி பகுதியில், 534 கிராம் ஜெலிக்னைட்டை வெடிபொருள் வைத்திருந்த குடும்பஸ்தர் கைது
05 Apr 2018 - 0 - 116
யாழ் சாவகச்சேரி பிரதேச சபையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது....
04 Apr 2018 - 0 - 112
இந்த நிலையில் பழைய வடிவில் 23 அடி உயரத்தில் அனைவரும் புனிதம் பேணும் வகையில் திலீபனின் தூபி அமைக்கப்படும். ....
04 Apr 2018 - 0 - 116
81 மோட்டார் குண்டுவகையினை சேர்ந்த குறித்த 25 பரா குண்டுகளே இவ்வாறு மீட்டு அழிக்கப்பட்டுள்ளது.....
04 Apr 2018 - 0 - 62
முந்தல், கீரியங்கல்லி - ஆன்டிகம பிரதான வீதியில், நேற்று (03) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
04 Apr 2018 - 0 - 76
வல்வெட்டிதுறை ஊறணி கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் சற்றுமுன்னர் கரையொதுங்கியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.....
04 Apr 2018 - 0 - 78
முல்லைத்தீவு, விசுவமடுப் பகுதியில் பல மில்லியன் ரூபாய் செலவில் மீள் புனரமைப்புச் செய்யப்பட்ட ஏற்று நீரப்பாசனத்திட்டம் உரிய முறையில் புனரமைக்கப்படவில்லை
04 Apr 2018 - 0 - 75
வலி. கிழக்கு பிரதேச சபையையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.....
04 Apr 2018 - 0 - 85
அம்பாறை, சம்மாந்துறை மல்கம்பிட்டி வீதி, உடங்கா பிரதேசங்களில் வீட்டின் கழிவு குப்பைகளை கொட்டிய இருவர் கைது
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்...
04 Apr 2018 - 0 - 96
காணிப் பிணக்குகளில் இணக்கம் ஏற்படுத்துவதன் அடுத்த கட்டமாக, அம்பாறை மாவட்டத்தில் காணி மத்தியஸ்த...
04 Apr 2018 - 0 - 69
கிளிநொச்சி, மாவட்ட பொது வைத்தியசாலைக்கான, ஆளணி வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதாக, பிராந்திய சுகாதார திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன. யுத்தத்தினால் உள, உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின்...
04 Apr 2018 - 0 - 40
வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, பொது சுகாதாரப் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை, டெங்கு நோயாளர்கள் 83 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி...
04 Apr 2018 - 0 - 41
மட்டக்களப்பு, லொயிஸ் அவனியுவில் வசிக்கும் ஊடகவியலாளர் சரவணின் வீட்டில் நேற்று (03) பட்டப் பகலில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டரை பவுன் எடையுடைய தங்க நகைகள் மற்றும் 24,500 ரூபாய் பணம் என்பன...
04 Apr 2018 - 0 - 48
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் இன்று (04) அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
04 Apr 2018 - 0 - 123
மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் சென்பகவள்ளி, தனது கடமையை, நேற்று (04) காலை 9.37 மணிக்கு உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் மத குருமார்கள், மஸ்கெலியா பிரதேசசபையின்...
04 Apr 2018 - 0 - 32
ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் வைத்து, குளவிக் கொட்டுக்கு உள்ளான அப்பாடசாலையின் 4 மாணவிகள், தொடர்ந்தும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து, சிகிச்சைப் பெற்று...
04 Apr 2018 - 0 - 30
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் மிச்சி நகர் பகுதியில் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
04 Apr 2018 - 0 - 63
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் திறமையாகச் செயற்பட்ட பொலிஸாரைக் கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பில் நேற்று (03) நடைப்பெற்றது.
04 Apr 2018 - 0 - 64
மன்னார், தோட்டவெளி, ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த, 71 வயதுடைய மனுவேல் பிள்ளை (அல்பேட்) எனும் குடும்பஸ்தர், தனது வீட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதியன்று வெளியேறியது முதல் காணாமல்...
04 Apr 2018 - 0 - 79
க.பொ.த (சா/த) பரீட்சையில், அகில இலங்கை ரீதியில், தமிழ் மொழி பிரிவில், முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி மிருதி சுரேஸ்குமாருக்கு,
04 Apr 2018 - 0 - 58
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மாபெரும் கண்காட்சி இன்று (04) ஆரம்பமாகியது.....
04 Apr 2018 - 0 - 80
யாழ் நல்லூர் பிரதேச சபையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
அகில இலங்கை ரீதியில் சாதாரண தரப்பரீட்சையில் தமிழ் மொழியில் 1ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வேம்படி ...
04 Apr 2018 - 0 - 142
புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ....
03 Apr 2018 - 0 - 36
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - வில்பிரட்புரம் பகுதியில், மண்திட்டுடன் கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில், வீடு ஒன்று சேதமடைந்துள்ளது. இச்சம்பவம், நேற்று (02) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதென...
9 minute ago
2 hours ago
3 hours ago - 0 - 13
6 hours ago - 0 - 18
6 hours ago - 0 - 16
19 Dec 2025 - 0 - 79