2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
30 Dec 2014 - 0 - 57
முல்லைத்தீவு, மாங்குளம் பொதுச்சந்தையின் கட்டுமானப் பணிகள் நெல்சீப் திட்டத்தின் 55 மில்லியன் ரூபாய் ...
29 Dec 2014 - 0 - 61
மழை காரணமாக மன்னாரில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தொண்டு நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று வடமாகாண மீன்பிடி அமைச்சர்...
கிளிநொச்சி தர்மபுரம் 7ஆம் யுனிற் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (28) சடலமாக மீட்கப்பட்டவர் தர்மபுரம் 6ஆம் யுனிற்றைச் சேர்ந்த பொன்ராசா ஜெகதீஸ்வரன் (வயது 38) என...
29 Dec 2014 - 0 - 60
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் விதை நெல் கொள்வனவுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு எதிர்வரும் 31ஆம் திகதி ...
29 Dec 2014 - 0 - 59
மழை காரணமாக பாதிக்கப்பட்ட வவுனியா வடக்கு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அத்தியாவசியப் பொருட்களையும்...
29 Dec 2014 - 0 - 56
வவுனியாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, 1,153 குடும்பங்களை...
29 Dec 2014 - 0 - 50
முல்லைத்தீவு கடல் கடும்கொந்தளிப்புடன் காணப்படுவதையடுத்து மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு...
28 Dec 2014 - 0 - 88
மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, பெண்களை தலைமைத்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்களின்...
28 Dec 2014 - 0 - 69
கிளிநொச்சி, கல்மடு குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏ – 35 வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது...
28 Dec 2014 - 0 - 82
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 3,000 குடும்பங்கள் வெள்ளப்பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நாகலிங்கம்...
28 Dec 2014 - 0 - 105
இரணைமடு குளத்திலிருந்து வான் பாயும் நீர், தாழ் நிலங்களில் தேங்காமல் கடலுக்கு செல்லும் பொருட்டு சுண்டிக்குளம் தொடுவாய் (நன்னீர் சேகரிப்பு அணைக்கட்டு) பகுதி ஞாயிற்றுக்கிழமை...
28 Dec 2014 - 0 - 181
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் மடு திருத்தள விஜயத்தின் போது சுமார் ஐந்து இலட்சம் மக்கள் கலந்துகொள்வர்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், பாப்பரசரின்...
28 Dec 2014 - 0 - 178
வவுனியா, கல்மடு குளத்தில் இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் அவரை காப்பாற்ற முனைந்த மற்றைய இருவரும் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
28 Dec 2014 - 0 - 132
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகிய முத்தையன்கட்டுக் குளத்தின் வான்கதவுகள் திங்கட்கிழமை (29) காலை 7 மணிக்கு திறந்துவிடப்படவுள்ளதாக முத்தையன்கட்டு...
28 Dec 2014 - 0 - 62
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் 1376 குடும்பங்களைச் சேர்ந்த 4,604பேர் இடம்பெயர்ந்து 11 தற்காலிக...
27 Dec 2014 - 0 - 90
வாழ்வின் எழுச்சி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி வழங்கப்படுவதில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ...
27 Dec 2014 - 0 - 80
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக பல பாகங்களிலும் கடும் மழை பெய்து ...
26 Dec 2014 - 0 - 165
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வியாழக்கிழமை; (26) யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயம் மற்றும்...
26 Dec 2014 - 0 - 75
கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்னகர் பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் மோதியதால்...
25 Dec 2014 - 0 - 103
வவுனியாவில் தொடர்ந்து பெய்துவருகின்ற அடை மழை காரணமாக மல்வத்துஓயா பெருக்கெடுத்ததனால், செட்டிகுளம் ...
25 Dec 2014 - 0 - 301
நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்;களை சேர்த்து அரவணைத்துக்கொண்டு செல்லக்கூடிய ஜனாதிபதி நாட்டுக்கு...
25 Dec 2014 - 0 - 181
முல்லைத்தீவு, வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 12 குளங்களில் 11 குளங்கள் வான் பாய்வதாக வவுனிக்குளம்...
25 Dec 2014 - 0 - 378
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும், குஷ்டரோக நோயாளியைக் கண்டு ஒதுங்கு...
24 Dec 2014 - 0 - 70
வவுனியா வடக்கில் 43 குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை (23) வழங்கப்பட்டன.
24 Dec 2014 - 0 - 82
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும்
22 Dec 2014 - 0 - 93
வவுனியா பாவக்குளத்தின் வான் கதவுகள் இன்று திங்கட்கிழமை (22) திறக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ...
22 Dec 2014 - 0 - 72
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னகர் கிராமத்திலுள்ள 10 வீடுகளுக்குள் திங்கட்கிழமை (22)...
22 Dec 2014 - 0 - 65
எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், கிளிநொச்சி மாவட்டத்தில் முதல்முறையாக தலைமை...
21 Dec 2014 - 0 - 51
ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் யாரை ஆதரிக்கப் போகின்றோம் என்பதை அறிவிக்குமாறு கூறி வற்புறுத்துவதாக
21 Dec 2014 - 0 - 59
யாழ்ப்பாணம், திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள வீடுகளின் மீது சனிக்கிழமை...
29 minute ago
42 minute ago
1 hours ago
21 Jul 2025 - 0 - 261
20 Jul 2025 - 0 - 88
20 Jul 2025 - 0 - 25
20 Jul 2025 - 0 - 19