2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
24 Apr 2018 - 0 - 45
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தலைவராக கோசல விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்...
24 Apr 2018 - 0 - 92
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற பொதிகளில் மோசடி செய்த கடை உரிமையாளர்
24 Apr 2018 - 0 - 149
35 வயது முதல் 45 வயது வரையிலான வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக, விசேட அமைச்சரவைப் பத்திரம் தயாரித்து, பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கல்
24 Apr 2018 - 0 - 156
மூதூர் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 17 இலட்சம் ரூபாய் செலவில் மல்லிகைத்தீவு கிராமத்தில்...
23 Apr 2018 - 0 - 101
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு, இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள...
22 Apr 2018 - 0 - 59
கிழக்கு பல்கலை கழகத்தின், திருகோணமலை வளாகத்தில், அங்கு கல்வி கற்கும் மாணவர்களின்...
21 Apr 2018 - 0 - 62
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் டைனமெட்...
20 Apr 2018 - 0 - 90
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சல்லி உப்புவெளி கடற்கரை பகுதியில், மீன்களுக்குப் போடுவதற்குத் தயாரான நிலையில் வைத்திருந்த டைனமட் வெடி பொருளுடன், இன்று (20) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
20 Apr 2018 - 0 - 48
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த, 24 வயதுடைய நபர், தனது மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழும் நிலையில், அவர்களுக்கு செலுத்த வேண்டிய பராமரிப்பு பணத்தினை, மாதாந்தம் முறையாக...
20 Apr 2018 - 0 - 58
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த, வேலையற்ற பட்டதாரிகளை, அரசாங்க சேவையில் பயிலுனர்களாக இரண்டு வருடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை, நேற்று முன்தினம் (18) ஆரம்பமானது.
19 Apr 2018 - 0 - 161
திருகோணமலை மாவட்டத்தின், சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள், அதன் பல பிரதேசங்களிலும், விவசாயிகளால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், விவசாயிகள் தங்களின், நெல் வயல்களில் விதைப்பு நடவடிக்கான ஆரம்ப, முன் ஆயத்தங்களை மேற்கொள்கிறார்கள்.
19 Apr 2018 - 0 - 68
ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் அழைப்பின் பேரில்,எம்.சீ.ஆர்.பவுண்டேசன் அமைப்பைச்சேர்ந்த திரு.ஆதித்யா ரெட்டி திருகோணமலைக்கு விஜயம்
19 Apr 2018 - 0 - 69
குறித்த இளைஞன், நடுத்தீவு, மூதூர்ரைச் சேர்ந்தவரெனவும், பழைய குரோதத்தை வைத்து அயல்வீட்டு நபரை...
19 Apr 2018 - 0 - 36
தொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், உடனடியாக மாகாண அமைச்சை...
19 Apr 2018 - 0 - 30
திருகோணமலையிலிருந்து கஐூவத்தைக்கு பயணித்த தனியார் பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதி இன்று(19) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது
18 Apr 2018 - 0 - 75
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தோஷபுரம் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில், கசிப்பு காய்ச்சிய 23 ...
18 Apr 2018 - 0 - 61
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பச்சை மூங்கில் மரங்களை வெட்டிய நபரொருவருக்கு...
17 Apr 2018 - 0 - 73
விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த, சுமார் 12 அடி முதலை
17 Apr 2018 - 0 - 53
மொறவெவ பிரதேச சபைக் கூட்ட அமர்வுகளை, தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பதுடன் அனைத்துக் கடிதங்களையும் தமிழ் மொழியில் அனுப்புவதற்கு நடவடிக்கை
17 Apr 2018 - 0 - 69
கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில், நேற்று (16) இரவு நபரொருவர் கைது
17 Apr 2018 - 0 - 61
பன்குளம், பறையன் குளம் அருள்மிகு எல்லைக்காளி அம்பாள் ஆலயத்தின் சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழா,நாளை (18)
16 Apr 2018 - 0 - 46
கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
16 Apr 2018 - 0 - 74
நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
16 Apr 2018 - 0 - 39
அநாதரவற்றோர் இல்லக் கட்டட வளாகத்திலுள்ள குழியொன்றில் இடறி விழுந்து 2 வயதுப் பெண் குழந்தை பலியாகியுள்ளது
16 Apr 2018 - 0 - 104
திருகோணமலை, மொறவெவ பிரதேச சபையின் தவிசாளராக பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
12 Apr 2018 - 0 - 61
மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாசிகசாலையொன்று இல்லாமையால் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் தினசரிப் பத்திரிகை வாசிப்பதிலும், கல்வி தொடர்பான புத்தகங்களைத் தேடிப் பெற்று...
12 Apr 2018 - 0 - 134
உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து, கந்தளாய் பிரதேச சபையின் முதல் அமர்வு, கந்தளாய் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (12) காலை 9 .30 மணிக்கு இடம்பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்...
12 Apr 2018 - 0 - 127
அரசாங்கம் அனுமதித்ததற்கு மேலதிகமாக பியர் போத்தல்களைத் தங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்ல வைத்திருந்த குற்றச்சாட்டில், குடும்பஸ்தர்கள் இருவர், நேற்று (11) மாலை அநுராதபுரச் சந்தியில் வைத்து, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப்
11 Apr 2018 - 0 - 47
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாமியாரைத் தாக்கிக் காயப்படுத்திய..
11 Apr 2018 - 0 - 54
திருகோணமலை, சீனக்குடா, ஜீவர கம்மான கோட்டே பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர்...
24 minute ago
34 minute ago
44 minute ago
2 hours ago
05 May 2025 - 0 - 28
05 May 2025 - 0 - 19
04 May 2025 - 0 - 19
02 May 2025 - 0 - 27